Connect with us
Australia waiting like a crane! Steve Smith missed the opportunity Australia waiting like a crane! Steve Smith missed the opportunity

Cricket news

கொக்கு போல் காத்திருந்த ஆஸ்திரேலியா ! வாய்ப்பைத் தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித் !

Published

on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் தங்களது பேட்டிங் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெடுகள் இழந்திருந்த நிலையில் இரண்டாவது நாளின் துவக்கத்திலேயே சரசர என விக்கெட்டுகள் விளத்தொடங்கியது. அதன் பிறகு களத்தில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி ரன்களை குவிக்க துவங்கினர்.

Australia waiting like a crane Steve Smith missed the opportunity!
Australia waiting like a crane Steve Smith missed the opportunity!

குறிப்பாக இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா அணி 144 ரன்கள் முன்னிலை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா வீரர்கள் கொக்கு போல் விக்கெட்களுக்காக காத்திருந்தனர் அப்பொழுது இரண்டாவது நாளின் இறுதி ஓவரில் ஐந்தாவது பந்தில் ரவீந்திர ஜடேஜா சிறு தடுமாற்றத்தில் அடித்த பந்து அருகில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் சென்றது அந்த வாய்ப்பை ஸ்டீவ் ஸ்மித் தவறவிட்டார்.

இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித்தின் மீது மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி விக்கெடுக்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்துள்ளது என தெரிய வருகிறது.

1 Comment

1 Comment

  1. Pingback: முறைகேடாக பந்து வீசிய ஜடேஜா ! ஐசிசி அளித்த தண்டனை அதிர்ச்சியில் ரசிகர்கள் ! - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending