Connect with us
Australia lost their captain Is he the new captain Australia lost their captain Is he the new captain

Cricket news

கேப்டனை இழந்த ஆஸ்திரேலியா புதிய கேப்டன் இவரா ?

Published

on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவின் சொந்த மண்ணில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் உள்ளது.

குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் தொடரின் போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் இந்திய அணியின் சுழல் பந்தை அவர்களின் சொந்த மண்ணில் எங்களால் எதிர்கொள்ள முடியவில்லை இருப்பினும் தொடரை நழுவ விட்டது அதனை இறுக்கமாக பிடிப்பதற்கு என்று கூறியிருந்தார்.

தற்பொழுது மூன்றாவது டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் ஆஸ்ட்ரேலியா அணியின் கேப்டன் மீண்டும் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி விட்டார் என ஐசிசி தனது சொந்த twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Australia lost their captain. Is he the new captain ?
Australia lost their captain. Is he the new captain ?

மேலும் பாட் கம்மின்ஸ் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப காரணமும் கூறப்பட்டுள்ளது. அவரின் குடும்பத்தில் சிறிய பிரச்சனை எனவும் அதனால் தான் சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளார் என அந்த பதிவில் ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

கேப்டன் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி திக்கி தடுமாறி வருகிறது. இதனை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்திற்கு கேப்டன் பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கேப்டனை மாற்றி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற ஏதேனும் தில்லாலங்கடி வேலை பார்க்கிறதா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending