Connect with us
K.L.Rahul will be removed from the Indian Test team BCCI information K.L.Rahul will be removed from the Indian Test team BCCI information

Cricket news

K.L.Rahul இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவாரா BCCI தகவல் !

Published

on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

தற்போது இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தாலும் அனைவரின் கவனமும் K.L.Rahul மீது பட்டுள்ளது. ஏனென்றால் முதல் இரண்டு தொடரிலும் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி மொத்தம் 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

K.L.Rahul will be removed from the Indian Test team BCCI information!
K.L.Rahul will be removed from the Indian Test team BCCI information!

இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இவரை எதிர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். குறிப்பாக ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தின் போது டெஸ்ட் அணிக்கு K.L.Rahul கேப்டனாக இருந்தார்.

மேலும் இதன் பிறகு ரோகித் சர்மா குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய போது ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. K.L.Rahul க்கு உதவி கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பிசிசிஐ K.L.Rahul க்கு தண்டனை அளிக்கும் வகையில் உதவி கேப்டன் பொறுப்பை அவரின் பெயரின் பின்னால் இருந்து நீக்கியது.

குறிப்பாக அவர் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அணியில் இருப்பார் எனவும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்து வருகிறது.

1 Comment

1 Comment

  1. Pingback: கேப்டனை இழந்த ஆஸ்திரேலியா புதிய கேப்டன் இவரா ? - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending