Connect with us
Ravindra Jadeja's Test Achievements Ravindra Jadeja's Test Achievements

Cricket news

ரவீந்திர ஜடேஜாவின் டெஸ்ட் சாதனைகள் !

Published

on

ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராகவும் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவிலான திறமையை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை குவித்து ரசிகர்களிடையே அழியாத இடத்தை பிடித்துள்ளார்.

குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணி முதல் தொடரை அபாரமாக வென்றது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Ravindra Jadeja's Test Achievements
Ravindra Jadeja’s Test Achievements

தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் தொடர் முதல் நாள் முடிவடைந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா மிகச் சிறந்த முறையில் பந்த வீசி மூன்று விக்கெட்களை எடுத்து ரசிகர்களை மீண்டும் தன் வசம் ஈர்த்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா குறிப்பாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2500 ரண்களும் 250 விக்கெட்களும் எடுத்துள்ளார்.இவர் இந்திய உள்நாட்டில் நடைபெறும் ரஞ்சி கோப்பை காண போட்டியில் அதிக முறை அதிக அளவிலான விக்கெட்டுகளை எடுத்த வீரராக தற்பொழுது திகழ்ந்து வருகிறார்.

1 Comment

1 Comment

  1. Pingback: நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி ! - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending