Connect with us

News

13 சிங்கங்களுக்கு கொரோனா சென்னை வண்டலூரில்

Published

on

சென்னை வண்டலூர் ஜூ உங்களில் நிறைய பேர் பார்த்திருக்கலாம்.(சிங்கங்களுக்கு)

அதாவது வண்டலூர் ஜூ வ பொருத்தவரைக்கும் என்ன அப்படின்னா வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா ஒரு பெண் சிங்கம் மரணம்.
இது தமிழகத்திற்கு புதிது அதாவது சிங்கங்கள் கொரோனாவால் தாக்கப்படுவது.

அங்கு இருந்தவர்களுக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உற்சாகமாக இருக்கும் சிங்கங்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்பட்டது. அதுமட்டுமில்ல சிங்கம் கர்ஜிக்கும் இது என்ன தும்முகிறது.

சிங்கத்திற்கு கொரோனா அறிகுறி:

இது என்ன மனிதன் மாதிரி கொரோனா அறிகுறி சிங்கத்திற்கு வந்திருக்கு அப்படின்னு சொல்லிட்டு சரி ஒரு கொரோனா பரிசோதனை செஞ்சிடுவோம் அப்படின்னு சொல்லிட்டுமனிதர்களுக்கு எப்படி கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறதோ அதேபோல் சிங்கங்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதுமட்டுமல்ல கூடுதலா சழி துழி, ரத்தம் மற்றும் அதன் கழிவுகளையும் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார்கள் கொரோனா தொற்று உறுதி என தெரியவந்தது.

இறந்த பெண் சிங்கம்:

ஏற்கனவே இறந்த பெண் சிங்கம் கொரோனாவால் இருந்ததா என்ற மருத்துவ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

வண்டலூர் ஜூ வ பொருத்தவரைக்கும் மொத்தம் பதிமூன்று சிங்கங்கள் இருக்கின்றன ஆண்சிங்கம் ஆறு பெண் சிங்கம் ஏழு கொரோனா உறுதியான சிங்கம் என்று பார்க்கும் பொழுது ஒன்பது சிங்கம்.

இந்தியாவில் முதல் முறையாக பாதிக்கப்பட்டது ஹைதராபாத் சிங்கங்கள் உத்தரப்பிரதேசத்தில் பரேலி நகரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களும் பாதிக்கப்பட்டது.

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களும் ஏற்கனவே பாதித்து மீண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளின் தகவல்:

குறிப்பாக அமெரிக்கா என்று எடுத்துக் கொண்டால் இரண்டு பூனைகள் பாதிக்கப்பட்டிருந்தது.
நியூயார்க் நகரத்தில் உள்ள ஜூவில் 4 புலி 3 சிங்கங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
ஹாங்காங்கில் இரண்டு நாய் பாதிக்கப்பட்டிருந்தது.
பார்சிலோனா ஸ்பெயின் நாட்டில் இருக்கிறது அங்கு நான்கு சிங்கங்கள் பாதிக்கப்பட்டு மீண்டு விட்டது என்பது உலக நாடுகளின் தகவல்.

சிங்கங்களுக்கு சாப்பாடு கொடுக்க சிங்கங்களை பராமரிக்க சிங்கம் புலி வாழும் இடங்களை பராமரிப்பவர்கள் அவங்ககிட்ட இருந்து ஒரு வேளை அந்த விலங்கினங்களுக்கு பரவி இருக்கும் அப்படிங்கற மாதிரி அவங்க ரிப்போர்ட்டில் கொடுத்திருக்காங்க.

மனிதர்களிடம் இருந்து பரவியது:

அதாவது யாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறி காட்டவில்லையே வெளிப்படையாக தும்முவது இருமுவது அல்லது காய்ச்சலோ அல்லது ஜலதோஷம் பிடித்திருக்கும் சோர்வாக இருப்பதை வெளிப்படையாக தெரியாமல் ஆனால் உள்ளுக்குள் உடம்பில் கொரோனா இருந்து இருக்கலாம்.

அவர்கள் பராமரித்து இருப்பாங்க அவர்களிடம் இருந்து ஒரு வேளை சிங்கம் புலி க்கு கொரோனா வந்திருக்கும் னு சொல்லி நாங்க நினைக்கிறோம் என்று சொல்லி வெளிநாடுகளில் இருந்து ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

மீண்டும் ஒருமுறை பரிசோதனை:

ஆனால் வண்டலூர் ஜூவில் எப்படி பரவியது என்பது குறித்து செய்தி கிடையாது மரணித்த சிங்கத்திற்கு 9 வயது அப்படின்னு சொல்றாங்க அனைத்து சிங்கங்களுக்கும் மீண்டும் ஒருமுறை பரிசோதனை எடுத்து அனுப்பி இருக்காங்க ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று.

RT PCR பரிசோதனையில் 10 பேருக்கு சோதனை எடுத்த ஏழு பேருக்கு தான் சரியா காட்டுது மூன்று பேருக்கு தப்பா காட்டுகிறது அப்படின்னு சொல்லி சொல்றாங்க.

சிங்கத்திற்கு சிடி ஸ்கேன்:

அதனால்தான் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டி வருகிறது அப்படின்னு சொல்லி மருத்துவர்கள் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக வண்டலூர் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவல் சற்றுமுன் வெளியானது.

3 Comments

3 Comments

  1. Pingback: எல்லை தாண்டி காதல் நடந்த விபரீதம் - News crowns

  2. Pingback: Maggi Noodles உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அதை.....

  3. Pingback: கொரோனா மூன்றாம் அலை மிகவும் கொடூரமானது -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending