Connect with us
Can't face Ashwin's spin ball! Australian team captain who broke the truth! Can't face Ashwin's spin ball! Australian team captain who broke the truth!

Cricket news

அஸ்வினின் சுழல் பந்தை எதிர்கொள்ள முடியவில்லை ! உண்மையை உடைத்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் !

Published

on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு தொடர்களைக் கொண்ட இந்த போட்டியில் இந்திய அணி முதல் தொடரை மிக எளிதில் கைப்பற்றியது.

இந்திய மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறந்த முறையில் பந்து வீசியதால் இந்திய அணி அபார முறையில் முதல் தொடரை கைப்பற்றியது.

Can't face Ashwin's spin ball! Australian team captain who broke the truth!
Can’t face Ashwin’s spin ball! Australian team captain who broke the truth!

குறிப்பாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் பல இந்திய அணி சூழ்ச்சி செய்து தொடரை கைப்பற்றியது எனவும் ஆஸ்திரேலியா அணி சுழல் பந்தை எதிர்கொள்ளும் பொழுது அதிக அளவில் பந்து சுழல் ஆனதாகவும் அதனால் மைதானத்தில் ஏதோ சூழ்ச்சி செய்ததாகவும் இந்தியாவின் மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றச்சாட்டு எழுப்பியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழல் பந்தை அவரது சொந்த மண்ணில் எங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

இதுதான் உண்மை எங்கள் நாட்டு ஊடகங்கள் தவறான தகவலை பரப்பியதற்கு நான் என் நாட்டு சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் என்று மிக எளிமையாக கூறினார். எனவே பாட் கம்மின்ஸ் ஐ பாராட்டி பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

1 Comment

1 Comment

  1. Pingback: IPL மற்றும் WIPL தொடக்க சீசனில் மிகவும் விலையுயர்ந்த இரண்டு வீரர்கள் ! - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending