Connect with us

News

மேகி நூடுல்ஸ் ரொம்ப கெட்டது சாப்பிடாதிங்க(MAGGI IS NOT SAFE SAVE HEALTH)

Published

on

நெஸ்லே நிறுவனத்த பற்றி கேட்டா தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம் சின்ன குழந்தையில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் தெரியும்.(மேகி)
இந்த நெஸ்லே இந்தியால வந்தது 1912 ஆம் ஆண்டு உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனம்.

நிறுவனத்தின் வருமானம்:

இவங்களோட ஒரு வருட வருமானம் 1,0000 கோடி ஒரு வருடத்திற்கு பத்தாயிரம் கோடி லாபம் எடுக்குறாங்க.

மனிதர்கள் சாப்பிட உகந்தது அல்ல:

சமீபத்தில் நெஸ்லே நிறுவனம் தயாரித்த பொருட்களை பரிசோதனை செய்ததில் 65% பொருட்கள் மனிதர்கள் சாப்பிட உகந்தது அல்ல.
அதில் நாம் விரும்பி சாப்பிடும் Maggi, KitKat, munch இவைகளும் அடங்கும்.

பொருட்களின் தர சான்றிதழ் இல்லாமல் இருப்பது தெரியவர காரணம் அந்த நிறுவனம் ஒரு விளக்கக்காட்சி(Presentation) நடத்தி இருக்கிறார்கள் அப்போது அதில் சில ஆவணங்கள் இணைய தளங்களில் வெளியானது.

அவர்களே ஒப்புக்கொண்டனர்:

இரண்டு நிமிடங்களில் தயார் ஆகும் Maggi Noodles உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் ஒப்புக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகில் பல்வேறு நாடுகளிலும் உற்பத்தி மையங்கள் அமைந்துள்ள நெஸ்லே நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் குறித்து திடுக்கிடும் செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நெஸ்லே நிறுவனம் அறிக்கை:(மேகி)

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை அதன் அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதில் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியோரால் விரும்பி உண்ணப்படும் ஆரோக்கியமான உணவு கிடையாது என்று அதை தயாரித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. Maggi Noodles மட்டுமின்றி ஐஸ்கிரீம் உட்பட 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என்று நெஸ்லே நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல்நலம் தொடர்பான விஷயம்:

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஊட்டச்சத்து மதிப்பு ஆய்வு செய்து வருவதாகவும் உடல்நலம் தொடர்பான விஷயம் என்பதால் அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவு சாப்பிட குடுங்க. இது போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்கு கெட்டது எது நல்லது எது என்று நாம் தான் சொல்லி வளர்க்க வேண்டும்.

2 Comments

2 Comments

  1. Pingback: மருத்துவரை காப்பாற்ற பணம் திரட்டிய கிராம மக்கள் - News crowns

  2. Pingback: வைரம் தேடி அலையும் ஆந்திர மக்கள் - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending