Connect with us
Mirnalini is exceedingly attractive in a two-piece dress ! Photo viral ! Mirnalini is exceedingly attractive in a two-piece dress ! Photo viral !

Cinema news

டூ பீஸ் உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் மிருணாளினி ! புகைப்படம் வைரல் !

Published

on

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் சிறிய காட்சியில் நடித்த மிருணாளினி முதல் முறையாக தமிழில் அறிமுகமானார்.

Mirnalini is exceedingly attractive in a two-piece dress Photos viral !
Mirnalini is exceedingly attractive in a two-piece dress Photos viral !

இந்த திரைப்படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த எனிமி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் பல இடங்களில் டூ பீஸ் உடையில் செக்ஸியாக நடித்திருந்தார்.

Mirnalini is exceedingly attractive in a two-piece dress
Mirnalini is exceedingly attractive in a two-piece dress

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு வெளிவந்த கோப்ரா திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் முழுமையாக கவர்ச்சி உடையில் பல இடங்களில் அவரது அழகை காட்டியிருப்பார்.

Mirnalini is exceedingly attractive in a two-piece dress video viral !
Mirnalini is exceedingly attractive in a two-piece dress video viral !

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் வாய்ப்புகள் அவரை தேடி வர வேண்டுமென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

Mirnalini is exceedingly attractive in a two-piece dress Photo and video viral
Mirnalini is exceedingly attractive in a two-piece dress Photo and video viral

மேலும் நாள்தோறும் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அவர் எடுக்கும் பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இதில் பல புகைப்படங்களில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

இதையும் படியுங்கள் : கருப்பு நிற ஆடையில் சமந்தா செக்ஸ்ய் வீடியோ வைரல் !

Mirnalini is exceedingly attractive in a two-piece dress Photo viral
Mirnalini is exceedingly attractive in a two-piece dress Photo viral

இருப்பினும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்காகவே இவருக்கென தனி கூட்டமே அலை மோதி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

#Mirnalini is exceedingly attractive in a two-piece dress ! Photo viral !

1 Comment

1 Comment

  1. Pingback: செக்ஸ்ய் வீடியோ வெளியிட்ட நிதி அகர்வால் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் ! - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending