Connect with us
Glamor photoshoot released by actress Anjana ! Glamor photoshoot released by actress Anjana !

Cinema news

நடிகை அஞ்சனா வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட் !

Published

on

நடிகை அஞ்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ஷோக்களில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். இவர் மக்களை மகிழ்விக்கும் வகையில் சுவாரசியமாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.

Glamor photoshoot released by actress Anjana
Glamor photoshoot released by actress Anjana

இவர் 2008 ஆம் ஆண்டு முதல் முதலில் விஜய் டிவியில் மிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதிலிருந்து அவருக்கு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது.

Glamor videoshoot released by actress Anjana!
Glamor videoshoot released by actress Anjana!

அதுமட்டுமின்றி நடிகை அஞ்சனா இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் எப்போதும் அரைகுறை ஆடையில் செக்ஸ்ய் வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.

இதனால் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் தற்போது இவர் கவர்ச்சிகரமான சேலை அணிந்து கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sexy videoshoot released by actress Anjana
Sexy videoshoot released by actress Anjana

இது மட்டுமில்லாமல் தொகுப்பாளர் விஜய்யுடன் பலவிதமான கிளாமர் போட்டோஷூட் எடுத்து அவ்வப்போது அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள் : செக்ஸ்ய் வீடியோ வெளியிட்ட பிரியா பவானி சங்கர் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Hot photoshoot released by actress Anjana!
Hot photoshoot released by actress Anjana!

தற்போது அவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது இருப்பினும் அவர் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

#Glamor photoshoot released by actress Anjana

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending