Connect with us

News

Zomato வேலையிலிருந்து விலகும் அனிரூத் !

Published

on

சோமடோ வாடிக்கையாளர் சேவை மைய பணியாளர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறியதுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் தெரிந்ததை விட ஹிந்தியும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுரை செய்து தமிழை கொச்சைப்படுத்திய விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆனது இதனை குறித்து கனிமொழி எம்எல்ஏ ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்திருந்தார்

இதற்குப் பின்னர் சோமடோ நிறுவன அதிகாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் மன்னிப்பு கேட்டிருந்தார் பின்னர் அவர் கூறுகையில் மாநில அளவிலான விளம்பர தூதராக நாங்கள் இசையமைப்பாளர் அனிருத்தை நியமித்துள்ளோம் இதனை அணிருவுத் பார்க்கையில் அவருக்கு அவர் பெயர் இணையத்தில் பரவாது அவதூராக இருப்பதாக கூறியுள்ளார்

அதன்பிறகு சோமட்டோ நிர்வாக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் காட்டிலும் இந்தி மொழி அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும் என அவதூராக ரூட் செய்து உடன் அவர் இழிவுபடுத்தியும் பேசினா இதனை கண்டிக்கும் வகையில் மக்கள் பலர் சோமடோ ஆப் மொபைல் போனில் இருந்து நீக்கி வருகின்றனர் இதனால் சமேடோ பங்குசந்தை வெகுவாக சாய்ந்து வருகிறது

இதுகுறித்து அவர் பேசுகையில் அவருக்கு அவப்பெயர் சமூக வலைதளங்களில் பரவி அவருக்கு அவதூராக இருப்பதாகவும் அவர் சமேடோ நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாகவும் நினைக்கிறார் என்று தெரியவருகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending