Connect with us
Youth commits suicide by gambling Youth commits suicide by gambling

News

சூதாட்டத்தினால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை !

Published

on

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் இவருக்கு வயது 41 ஆகும் இவர் தான் வசிக்கும் பகுதியில் இணையதளம் சேவை மையம் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு குடும்பமாக கோயம்பேடு பகுதியில் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட தொடங்கிய இவர் நாள் செல்ல செல்ல இணையதள சூதாட்டம் விளையாட்டுக்கு அடிமை ஆகி உள்ளார் தன்னையே இதற்கு அடிமைப் படுத்தி உள்ளார்.


நாள் செல்ல செல்ல இணையதள சூதாட்டத்தில் பல லட்சத்தை இழந்துள்ளார் பின்பு அவர் நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாட ஆரம்பித்துள்ளார்.

Youth commits suicide by gambling
Youth commits suicide by gambling

விளையாட்டு சுவாரசியத்தில் அவர் பல லட்சங்களை இழந்துள்ளார் அந்த பணத்தை எவ்வாறு புறட்ட போவேன் என எண்ணி வருந்தி உள்ளார் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.


இதையடுத்து அவர் விளையாடிய விளையாட்டு அவருக்கு எமனாக மாறிவிட்டது என கூறலாம் எப்படி பணத்தை திரும்ப பெற வேண்டும் என எண்ணி மிகுந்த வருத்தத்தில் இன்று அதிகாலையில் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending