Connect with us
You can get Pongal gifts today You can get Pongal gifts today

News

இன்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் !

Published

on

தமிழகத்தில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 17-ஆம் தேதி ஆன இன்று அரசு விடுமுறை அளிக்க தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்தது.


இதையடுத்து 17ஆம் தேதி நியாய விலை கடைகளில் மட்டும் செயல்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதுபோன்று இன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு காலை 7 மணி முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.


இதுவரையும் பொங்கல் பரிசு பெற்று கொள்ளாத தகுதியான குடும்ப அட்டைதாரர்கள்‌ நியாய விலை கடைக்கு சென்று தங்கள் பொங்கல் பரிசைப் பெற்றுக் கொள்ளும்படி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

You can get Pongal gifts today
You can get Pongal gifts today
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending