Connect with us

Bank Job's

YES BANK Recruitment 2021 | Salary – 25,000 to 55,000 | No Exam | NO FEE

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படின்னா Yes Bank Recruitment இருந்து ஒரு Notification விட்டுருக்காங்க அதபத்தி Full Detail ஆ பார்க்கலாம்.

இந்த வேலைக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 8,500 முதல் 10,000 காலியிடங்கள் நிரப்ப போராங்க.

மாத சம்பளமாக 25,000 முதல் 55,000 வரை உங்கள் கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் பொறுத்து மாறுபடும்.

YES BANK Recruitment இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேர்வு கிடையாது மற்றும் எந்த ஒரு கட்டணமும் கிடையாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தினரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்க 38 மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

எந்த பதவிகளுக்காக ஆட்கள் எடுக்குறாங்க அப்படினா பல விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

இதுக்கு மொத்தமா பத்தாயிரம் காலிப்பணியிடங்கள் இருக்குன்னு சொல்லுறாங்க.

இந்த வேலை முழுவதும் Bank ல Work பண்ணுற மாதிரி தான் இருக்கும்.

இந்த வேலைக்கு Online மூலமாக தான் விண்ணப்பிக்க முடியும்.

இவங்க எப்படி ஆட்கள தேர்வு செய்வாங்க அப்படினா Direct Interview மூலமாக தான் ஆட்கள எடுப்பாங்க.

Age limit:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியான வயது குறைந்தது 18 வயதிலிருந்து அதற்கு மேல் எவ்வளவு வயது இருந்ததாலும் அந்த அந்த பதவிகளை பொறுத்து தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

Salary DetailsRs – 25,000/- (Approximate)
Application FeeAll Community – No Fee

Apply Procedure:

நாம இந்த வேலைக்கு விண்ணப்பிக்கணும் அப்படினா Online ல தான் பண்ணணும்.

நீங்க Official website Link ல தான் போய் Apply பண்ணணும் நான் அதற்கான Official Link கீழ குடுக்குறேன்.

விண்ணப்பம் செய்வதற்கு தேவையான சான்றிதழ் நகல்கள் Resume மற்றும் Aadhar Card இது இரண்டுமே கண்டிப்பாக தேவை இது இருந்ததால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்வி தகுதி:

ஏதேனும் Degree முடித்து இருக்க வேண்டும் Experience தேவையில்லை.

YES BANK Recruitment நன்றாக எழுத படிக்க தெரிஞ்சு இருக்க‌ வேண்டும் MS Office, Market Knowledge, Retail Banking அல்லது Consumer Banking அல்லது Branch Banking இதில் ஏதாவது தெரிந்து இருக்க வேண்டும். இது பதவியை பொறுத்து மாறுபடும்.

Job Type Standard
Shift Day Job
Employee StatusRegular

Apply Link (Official):

இந்த Web site க்க உள்ள போனதும் First Login or Sign-up பண்ணுங்க அதற்கு உங்க Email address கண்டிப்பாக குடுக்க வேண்டும் அப்போது தான் அவங்க சொல்லுற Updates எல்லாம் உங்களுக்கு தெரியும்.

அதுக்கப்புறம் உங்களுக்கு விருப்பமான பதிவிகள தேர்ந்தெடுக்க வேண்டும்.‌

அதன் பிறகு தேர்வு செய்ததை பார்த்தால் அதில் அனைத்தும் தெளிவாக இருக்கும் இந்த பதவிக்கு எந்த இடத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கு என்பது சரியாக வந்து விடும்.

ALL THE BEST CANDIDATES… HAVE A NICE DAY…

3 Comments

3 Comments

  1. Pingback: 8 Players Whose IPL Salary Is Less Than The BCCI Contract Salary -

  2. Pingback: POST OFFICE Recruitment 2021|Salary – 19,900 to 63,200 | No Exam |

  3. Pingback: MCTE Recruitment 2021 | 10th to Any Degree | Government Job Vacancy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending