Connect with us
Women should not go outside alone !!! Women should not go outside alone !!!

News

பெண்கள் தனியாக வெளியில் செல்லக்கூடாது !

Published

on

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர் இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இதுபோன்று ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.

முன் இருந்ததைவிட தற்போது இவர்கள் ஆட்சியில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர் அதில் பெண்களுக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன.

தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் 45 மைல் தூரத்திற்கு எங்கேயாவது சென்றால் கண்டிப்பாக அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு ஆணினுடன் தான் செல்ல வேண்டும்.

மேலும் அவ்வாறு தனியாக செல்லும் பெண்களை எந்த பேருந்துகளிலும் அனுமதிக்கக் கூடாது என்று தலிபான்கள் கூறியுள்ளனர் மேலும் வெளியில் செல்லும் பொழுது பெண்கள் உடல் தெரியாதவாறு ஆடைகளை அணிய வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending