Connect with us
What is the reason for divorce for actor dhanush What is the reason for divorce for actor dhanush

Cinema news

நடிகர் தனுஷ் விவாகரத்து காரணம் என்ன !

Published

on

முன்னணி தமிழ் நடிகரான தனுஷ் தற்போது தமிழ் மட்டுமின்றி ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார் சமிபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள் அவரது மனைவி தயாரித்துள்ளார்.

தற்போது நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் எனது மனைவியை விவாகரத்து செய்து கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது மேலும் அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு குழந்தைகள் உள்ளனர் இந்த இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு திருமணம் ஆகி உள்ளது.

What is the reason for divorce for actor dhanush
What is the reason for divorce for actor dhanush

இவ்வளவு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் அவர்கள் வாழ்ந்து விட்டு தற்போது அவர்கள் பிரிவது என்ன காரணம் என எண்ணி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் மேலும் ஐஸ்வர்யாவும் இதே போன்று ஒரு பதிவு அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending