Connect with us
Warning to omega people in India Warning to omega people in India

Corona

இந்தியாவில் ஒமைக்ரான் மக்களுக்கு எச்சரிக்கை !

Published

on

இந்தியாவில் வர இருக்கும் நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அளவில் உச்சத்தை எட்டும் என அமெரிக்கா மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது இந்த சூழ்நிலையில் அமெரிக்கா போன்ற ஜனநாயகம் குறைந்த நாடுகளிலேயே ஒமைக்ரான் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

மக்கள் தொகை குறைவாக இருக்கும் நாடுகளிலேயே அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றால் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மிகவும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


ஒமைக்ரான் பரவல் எவ்வளவு வேகமாகப் பரவி வருகிறதோ அந்த அளவிற்கு வேகமாக குறைய வாய்ப்பு உள்ளதால் மார்ச் மாதத்தில் இந்தியாவில் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending