Connect with us

Cinema news

VJ அர்ச்சனா உடல்நிலை !!!

Published

on

VJ அர்ச்சனா மூளையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறிய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அர்ச்சனாவுக்கு அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அர்ச்சனாவுக்கு முதலில் இந்த நோய் பற்றி ஒன்றும் தெரியவில்லை அவர் முதலில் சைனஸ் என்று சாதாரணமாக இருந்தார் பிறகு தான் தெரியவந்துள்ளது.

அம்மா வீட்டிற்கு திரும்பி வர ஒரு வாரம் ஆகும் அது வரைக்கும் உங்க வேண்டுதல் ரொம்ப முக்கியம் என்றும் மற்றும் அம்மாவின் உடல் நிலை பற்றி அவ்வப்போது தெரிவிக்கிறேன் என்று அர்ச்சனாவின் மகள் சாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending