Connect with us
Vijay people movement to auto logo Vijay people movement to auto logo

Cinema news

ஆட்டோ சின்னம் வேண்டும் விஜய் மக்கள் இயக்கம்

Published

on

வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பலர் போட்டியிட தயாராக உள்ளனர் தற்போது அதில் ஒரு குழப்பம் எழுந்துள்ளது.

விஜய் மக்கள் இயக்க அனைத்து மாவட்ட ஆலோசனை பொதுச்செயலாளர் எங்களுக்கு ஆட்டோ சின்னம் வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது இதற்கு காரணம் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்பதால் மட்டுமே ஆட்டோ சின்னம் விஜய் மக்கள் இயக்கத்திற்கு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அந்த இயக்கம் கட்சியாக மாற வேண்டும் எனக் கூறப்படுகிறது.

தற்போது இதனை குறித்து இன்று பனையூரில் வைத்து ஆலோசனை நடைபெறுகிறது மேலும் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending