Connect with us
Victory for India by Pramos missile Victory for India by Pramos missile

News

பிரமோஸ் ஏவுகணையால் இந்தியாவிற்கு வெற்றி !

Published

on

இந்தியா பல நாட்களாக மிகக் கடினப்பட்டு உருவாக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் என்ற ஏவுகணையை ஒருவழியாக தயாரித்து முடித்தது.

இந்த ஏவுகணையில் புதிதாக பல புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தியதாகவும் இந்த கருவிகள் பொருத்தப்பட்ட இந்த ஏவுகணை நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு இது பற்றி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த ஏவுகணை செலுத்தப்பட்ட இடமானது ஒடிசா பாலாசோரி கடற்கரையில் வெற்றிகரமாக இந்த பிரமோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டது.

Victory for India by Pramos missile
Victory for India by Pramos missile

இதில் எந்த ஒரு சிறு பிரச்சனையும் இந்தப் புதிய கருவிகள் பொருத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை நன்றாக செயல்பட்டதாகவும் கூடிய விரைவில் இந்த ஏவுகணையால் இந்தியாவிற்கே நல்ல பெயர் கிடைக்கும் எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending