Connect with us
Valimai film to be released on this date Valimai film to be released on this date

Cinema news

இந்த தேதியில் வெளிவர இருக்கும் வலிமை படம் !

Published

on

பிரபல தமிழ் நடிகர் அஜித் குமார் அவர்களின் வலிமை படத்திற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.

தற்போது வலிமை படம் வெளிவர இரு தேதிகள் குறித்துள்ளனர் பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4ஆம் தேதி இதில் ஏதேனும் ஒரு தேதியன்று இந்த படம் வெளிவரும்.

தற்போது இது போன்றே பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படம் வெளிவர இரு தேதிகள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.

Valimai film to be released on this date
Valimai film to be released on this date

ஆர் ஆர் ஆர் திரைப்படமானது மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28-ஆம் தேதி அன்று வெளிவர இருக்கிறது இந்த படத்தில் இரு பெரும் நடிகர்கள் நடித்து வருகின்றனர் இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending