Connect with us
Vaigo infected with the corona virus Vaigo infected with the corona virus

Corona

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வைகோ !

Published

on

கொரோனா மூன்றாம் அலையின் போது சாதாரண மக்களைப் போலவே அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா திரையுலக நண்பர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறிது நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து உள்ளார் கொரோனா அறிகுறிகள் இருப்பதை உணர்ந்து பரிசோதனை செய்து கொண்டார்.

பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டார்.

Vaigo infected with the corona virus
Vaigo infected with the corona virus

தற்போது அவர் வீட்டிலே தனிமைப்படுத்தி கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending