Connect with us
Vaccine preparation for 6-month-old infants Vaccine preparation for 6-month-old infants

Corona

6 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி தயார் !

Published

on

Pfizer Inc மற்றும் ஜெர்மனியை சேர்ந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான BioNTech SE இணைந்து பிறந்த 6 மாதத்திலிரந்து ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரித்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் நிச்சயமாக இந்த தடுப்பூசியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம் அனைத்து பரிசோதனைகளையும் முடிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முடிந்த பிறகு இந்த தடுப்பூசி ஆனது 6 மாத குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Vaccine preparation for 6-month-old infants
Vaccine preparation for 6-month-old infants

மேலும் இந்த மருந்து குறித்து வரும் நாட்களில் தகவல் வெளிவரும் எனவும் இந்த பரிசோதனையில் இந்த மருந்து எவ்வளவு பாதுகாப்பானது எனவும் தெரிய வரும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending