Connect with us
Vaccination for childrens in their schools Vaccination for childrens in their schools

Corona

பள்ளியில் வைத்து மாணவர்களுக்கு தடுப்பூசி !

Published

on

தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.


கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு தங்கள் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வழி செய்துள்ளார்.


தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகள் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இன்று சிறுவர்கள் சிறுமிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் பெண்கள் மேனிலை அரசு பள்ளியில் திறந்து வைத்தார்.


இதைத்தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் கோவின் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து எளிய முறையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு எடுத்துச் செல்லுதல் அவசியம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending