Connect with us
Vaccinate children at school Vaccinate children at school

Corona

சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி

Published

on

15 முதல் 18 வயது நிரம்பிய சிறார்களுக்கு வரும் 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நெறிமுறைகளை கூடிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

15 முதல்18 வயது நிரம்பிய அவர்களுக்கு இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் சென்னையை அடுத்துள்ள பேரூர் தனியார் மகளிர் கல்லூரியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த தடுப்பூசி திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாவட்டங்களிலும் இதே போன்று அந்தந்த மாவட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆட்சியர் தலைமையில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

மேலும் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் எந்தந்த மாணவர்கள் தகுதி உடையவர்கள் என்றும் அவர்களின் பட்டியலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தகுதியுடைய மாணவர்கள் ஆதார் கார்டு மற்றும் பத்தாம் வகுப்பு டிசி சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு இணையத்தில் முன்பதிவு செய்யலாம் என அவர்கள் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending