Connect with us
ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க ஒன்றிய குழு !!! ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க ஒன்றிய குழு !!!

Corona

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க ஒன்றிய குழு !

Published

on

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது தற்பொழுது புதிய வகை கொரோனா என்று அழைக்கப்படும் ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தற்பொழுது உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மூன்றாவது தவணை தடுப்பூசி பூஸ்டர் என்ற வகையில் போடுவதை காட்டிலும் ஏழை நாடுகள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கவனம் செலுத்தினால் இந்த கொரோனா பரவலை தவிர்க்கலாம் என்று கூறி உள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்களுக்கும் இந்த ஒமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது எனவே ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கொடுத்து உதவ அந்த நாடு முன்வரவேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

மத்திய அரசு தரப்பில் இருந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது அதில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது இதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையை மக்களுக்கு வெளிப்படையாக எடுத்துரைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது எனவே தமிழகத்திற்கு மத்திய அரசின் ஒரு குழு விரைவில் வரும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending