Connect with us
Two killed in poison gas attack Two killed in poison gas attack

News

விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு !

Published

on

சென்னைக்கு அருகில் தாம்பரம் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயக்குமார் அவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இருவரை ஏற்பாடு செய்து இருந்தார்.

ராஜேஷ் மற்றும் ஏழுமலை என்கிற இருவரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய அங்கு வந்தனர் இவர்கள் இருவருக்கும் வயது 35 இவர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது திடீரென ஒரு சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக ஜெயக்குமார் பார்த்த போது இருவரும் மயக்கநிலையில் இருந்தது தெரியவந்தது இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் மணிமங்கலம் காவல்துறையிடம் தகவல் அளித்தார்.

Two killed in poison gas attack
Two killed in poison gas attack

தகவலின் பேரில் அங்கு வந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை துறையினர்கள் பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது மேலும் இவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending