Connect with us
Tsunami-like corona in 8 states Tsunami-like corona in 8 states

Corona

8 மாநிலங்களில் சுனாமி போல பரவும் கொரோனா !

Published

on

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, சென்னை, கொல்கத்தா, மகாராஷ்டிரா, குஜராத், தலைநகர் டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற 8 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகின்றனர் அதில் இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கும் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து மக்களும் தடுப்பூசிகள் உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது இதனை எடுத்து வெளியில் மக்கள் செல்லும் பொழுது முகக்கவசம் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tsunami-like corona in 8 states
Tsunami-like corona in 8 states

தமிழகத்தில் 28 மாநிலத்தில் உள்ள மக்களுக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது கடந்த 20 நாட்களில் கொரோனா பாதிப்பானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது மேலும் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending