Connect with us
Tourists banned from traveling for five days Tourists banned from traveling for five days

Corona

ஐந்து நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை !

Published

on

தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இந்த நீர்வீழ்ச்சி ஆனது மிகுந்த அழகை தரக்கூடியது அந்த அளவு ஆபத்தானது.

தற்போது தர்மபுரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பல இடங்களில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது.

இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது இதில் இன்னும் மாற்றம் எழுந்துள்ளது.

Tourists banned from traveling for five days
Tourists banned from traveling for five days

தர்மபுரியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து உள்ளதால் அங்கு ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று பொங்கல் 14ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை யாரும் ஒகேனக்கல்லுக்கு செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending