Connect with us
Tourism deserted by the Corona Tourism deserted by the Corona

Corona

கொரோனாவால் வெறிச்சோடிய சுற்றுலாத்தலம் !

Published

on

கொரோனா பரவலை குறைக்கும் வகையில் பாஞ்சாலங்குறிச்சி, மணப்பாடு போன்ற பல சுற்றுலா தளங்களுக்கு செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


அது மட்டுமின்றி ஏழைகளின் கோவா என்று செல்லமாக அழைக்கப்படும்‌ மணப்பாட்டில் உள்ள புனித சவேரியார் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tourism deserted by the Corona
Tourism deserted by the Corona

மேலும் ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இது சில நாட்கள் நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending