Connect with us
TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு !!! TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு !!!

News

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு !

Published

on

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு வெளியான நிலையில் தற்போது 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேரில் மூவாயிரத்து எண்ணூறு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் தேர்ச்சி பெற்ற 3,800 பேருக்கு வருகிற மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்றிருந்தால் அதற்கான சான்றிதழை இ சேவை மையம் மூலம் பதிவு ஏற்றுக்கொள்ள வேண்டுமென கூறப்பட்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending