Connect with us

Tamil Nadu Government Job’s

TNJFU Recruitment 2021 | Any Degree | Salary – 12,000 |Government Job

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படினா TNJFU Recruitment 2021 அதாவது Tamil Nadu Dr.J. Jayalalithaa Fisheries University ல இருந்து வந்துருக்க Notification அ பற்றி தான் பார்க்கப்போறோம்.

இந்த வேலைக்கு தமிழகத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

எந்த பிரிவினர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இந்த பணிக்கான மாத சம்பளம் Rs – 12,000/- +

Notification link கீழ Click Here ல இருக்கு அதுல போய் Download பண்ணுங்க.

Notification Full Detail ஆ இப்போ நம்ம பார்க்கலாம்

இந்த Notification வெளியீட்டு உள்ள நாள் 21-06-2021
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 02-07-2021

இதற்கு எந்த ஒரு தேர்வும் கிடையாது Interview வைத்து மட்டுமே ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

இந்த வேலைக்கு உங்களுக்கு தகுதி சரியாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லை என்றால் விண்ணப்பிக்க வேண்டாம்.

Assistant பணிக்காக ஆட்கள் எடுக்குறாங்க

இந்த Notification ல மொத்தமா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

இந்த வேலைக்கு எப்படி ஆட்கள தேர்வு செய்வாங்க அப்படினா Interview மூலமாக மட்டுமே தேர்வு செய்வார்கள்.

TNJFU Recruitment 2021 இந்த Interview Chennai யில் வைத்து நடைபெறும் மற்றும் இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை பார்ப்பதற்கான இடம் Chennai யில் மட்டுமே இருக்கும்.

இது நிரந்தரமான வேலை கிடையாது இதற்கு எவ்வளவு வருடம் வேலை பார்க்கலாம் என்பது Notification யில் குறிக்கப்படவில்லை.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு Application form யும் தேவை இல்லை உங்கள் Bio data வை அவர்கள் கொடுத்துள்ள Email க்கு அனுப்ப வேண்டும். அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள்,

  • கல்வி சான்றிதழ் Degree (copy)
  • மதிப்பெண் சான்றிதழ் (copy)
  • பிறப்பு சான்றிதழ் (copy)
  • சாதி சான்றிதழ் (copy)
  • Aadhar Card (copy)
Email Address[email protected]

Education Qualification:

NO.POST OF THE NAMEQUALIFICATION
1.)AssistantAny Bachelor Degree other than Computer Science
from a recognized University with Certificate course
in Computer on Office Automation.
(or)
Degree or Diploma in Computer Science or
Computer Engineering as one of the subjects.

Salary Details:

Monthly SalaryRs – 12,000/- per month
Type of appointment and durationContractual basis
Job Location Chennai
Age LimitNot more than 35 years of age as on 02.07.2021

Age Relaxation:

SC / ST5 years
OtherNo
Official Notification LinkClick Here
Official Website LinkClick Here

ALL THE BEST TO THE CANDIDATES….

1 Comment

1 Comment

  1. Pingback: BSF Recruitment 2021 | Central Government Job | Apply - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending