Connect with us

Tamil Nadu Government Job’s

TNAU Recruitment 2021 | Salary :15000 – 31000 | No Exam | Government Jobs

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படியுனா TNAU ல‌ இருந்து வந்துருக்க ஒரு நல்ல Job அ பத்தி தான் இன்னைக்கு பார்க்க போறோம் (TNAU Recruitment).

இவங்க எந்த வேலைக்காக ஆட்கள் எடுக்குறாங்க அப்படியுனா இரண்டு விதமான பதவிகளுக்கு ஒன்று Junior Research Fellow மற்றென்று Technical Assistant Post க்கு தான் ஆட்கள் எடுக்குறாங்க.

அப்புறம் முக்கியமான ஒன்று இந்த வேலைக்கு தேர்வு கிடையாது. அதனால் இதற்கு எந்த விதமான தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தினரும் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு Email வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது Post office மூலமாக விண்ணப்பிக்க முடியும் உங்களுக்கு எது சுலபமாக இருக்குதோ அப்படி விண்ணப்பிக்கலாம்.

Salary : 15,000 முதல் 31,000 வரை பதவிற்கு ஏற்றவாறு மாதச்சம்பளமாக வழங்கப்படும்.

இந்த பணிக்கான Official Notification link கிழ இருக்கு நீங்க அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க.

Official Notification link ல என்ன குடுத்து இருக்காங்க அப்படியுணு பார்க்கலாம்.

இந்த Notification யாரு வெளியிட்டு இருக்கிறாங்க அப்படியுனா Institute for Energy Studies Anna University Chennai ல இருந்து தான் வந்து இருக்கு.

இதுல JRF அதாவது Junior Research Fellow மற்றும் TA அதாவது Technical Assistant இந்த இரண்டு பணிகளுக்காகதான் இவங்க ஆட்கள் எடுக்குறாங்க.

இந்த இரண்டு பணிகளுக்கும் ஒரே Notification மற்றும் ஒரே Application form தான் குடுத்து இருக்காங்க.

நீங்க எந்த பணிக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கான இடத்தில் குறிக்க வேண்டும்.

முதல்ல உங்க Passport Size Photo ,பெயர் (Initial at the end) , அதன் பிறகு Address for the Communication , Email address , mobile number , உங்க Nationality , age , பிறந்த வருடம் , கல்வி தகுதி , இது மாதிரி இன்னும் நிறைய details நிரப்ப வேண்டும்.

அதுல என்ன Documents எல்லாம் கேட்டு இருக்குதோ அது அனைத்தும் நீங்கள் கையெழுத்து போட்டு அதனுடன் இணைத்து Scan செய்து Email க்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய Email[email protected]

நீங்க Email ல அனுப்பாம Post ல அனுப்புறீங்க அப்படியுனா,

Director, Institute for Energy Studies, Anna University, Chennai-25 இந்த Address க்கு 25.06.2021 அந்த Date க்கு உள்ளாடி உங்க Application அந்த Address க்கு போய் சேர்ந்து இருக்கணும்.

Vacancy:

TA அதாவது Technical Assistant Post க்கு இரண்டு காலிப்பணியிடங்கள் இருக்கு ()TNAU Recruitment

இந்த Technical Assistant Post க்கு நீங் Apply பண்ணும் அப்படியுனா நீங்க B.E . Mechanical, Electrical Engineering அல்லது Diploma in Mechanical Engineering படித்தவர்களாக இருக்க வேண்டும்.

Salary for Technical Assistant (month) :

20,000/- per month B.E படித்தவர்களுக்கு.

15,000/- per month Diploma படித்தவர்களுக்கு.

JRF அதாவது Junior Research Fellow க்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

இந்த Junior Research Fellow க்கு நீங் Apply பண்ணணும் அப்படியுனா நீங்க M.E . Energy Engineering, Power Engineering இது போன்ற படிப்புகள் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

Salary for Junior Research Fellow (month) :

31,000/– per month + 24% HRA (GATE candidate)

25,000/– per month + 30% HRA (non-GATE candidate)

Last Date : 25-06-2021

5 Comments

5 Comments

  1. Pingback: Indian Railway Recruitment 2021 | Government job | Salary: 35,000/- Apply

  2. Pingback: CSIR Recruitment | Government Jobs 2021 | Job Vacancy 2021 -

  3. Pingback: YES BANK Recruitment 2021 | Salary: 25,000-55,000 | No Exam | NO FEE

  4. Pingback: 7 Indian Players won't be the part of upcoming campaign from Previous

  5. Pingback: CRPF AC RECRUITMENT 2021 |CENTRAL GOVERNMENT |TAMILNADU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending