Connect with us

Any Degree

TMB Recruitment 2021 | Private Job| No Fee | No Exam

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படியுனா TMB Recruitment 2021 ல‌ இருந்து வந்துருக்க ஒரு Notification அ பத்தி தான் பார்க்க போறோம்.

இவங்க நான்கு விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

NO.NAME OF THE POST
1Chief Manager
2Senior Manager
3Manager
4Assistant Manager
(Check Notification)

இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Application FeeNil
(Check Notification)

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தினரும் TMB Recruitment 2021 இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு Online மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Salary Details:

22,000 முதல் 35,000 வரை பதவிற்கு ஏற்றவாறு மாதச்சம்பளமாக வழங்கப்படும்.

NO.CATEGORYSALARY PER MONTH
1Assistant Manager22,000/-
2Manager25,000/-
3Senior Manager30,000/-
4Chief Manager35,000/-
(Check Notification)

இந்த பணிக்கான Official Notification link கிழ இருக்கு நீங்க அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க.

Official Notification link ல என்ன குடுத்து இருக்காங்க அப்படியுணு பார்க்கலாம்.

இந்த Notification யாரு வெளியிட்டு இருக்கிறாங்க அப்படியுனா Tamil Nadu Mercantile Bank Ltd ல இருந்து தான் வந்து இருக்கு.

இது நிரந்தரமான பணி அல்ல ஒரு வருடத்திற்கு மட்டுமே பணிபுரிய முடியும்.

Period of the Contract1 year
(Check Notification)
LeaveEligible for casual leave of 12 days per year
(Check Notification)

முதல்ல Self-attested photo copy of SSLC அல்லது Higher Secondary Mark Sheet/Transfer, Certificate for age proof, அதன் பிறகு Self-attested photo copy of Degree Certificate , Experience certificate/s and Relieving Letter, இந்த Certificate அனைத்தையும் Xerox எடுத்து அதனுடன் இணைத்து Online யில் Upload செய்ய வேண்டும்.

இந்த Documents அனைத்தையும் கையெழுத்து இடவேண்டும் பிறகு அதனுடன் இணைத்து Scan செய்து Upload செய்ய வேண்டும்.

Place of Posting:

உங்கள் ஊரில் இருக்கும் TMB Bank யில் உங்களுக்கு வேலை கிடைக்கும்.

Procedure of Selection:

முதல்ல உங்கள Shortlisted பண்ணுவாங்க அதன் பிறகு உங்களை தொடர்பு கொண்டு Video Call மூலமாக Personal Interview வைத்து சரியான ஆட்களை தேர்வு செய்வார்கள்.

Age Limit:

AgeNot more than 61 years as on 31-05-2021
(Check Notification)

Important Date:

Opening date for registering Online e-application30-06-2021
Closing date for registering Online e-application09-07-2021
(Check Notification)

Official Notification:

NotificationClick Here

Official Apply Link:

Website LinkClick Here
1 Comment

1 Comment

  1. Pingback: BOB Recruitment 2021 | Tamil Nadu | Supervisor Post - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending