Connect with us
Those who are not vaccinated are not allowed Those who are not vaccinated are not allowed

Corona

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை !

Published

on

தமிழகத்தில் மட்டுமின்றி பல இடங்களுக்கு மக்கள் பயணம் செய்ய இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

அதேபோல் சென்னையில் மின்சார ரயில்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஜனவரி 10 முதல் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 10 மற்றும் 11 ஆம் தேதியில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரு தவணை செலுத்தாமல் ரயில்வே நிலையத்திற்கு வந்தபோது அவர்களை கண்டறிந்துள்ளனர்.

Those who are not vaccinated are not allowed
Those who are not vaccinated are not allowed

மேலும் தடுப்பூசி செலுத்தாத மக்களை கண்காணிக்க பல காவலர்களை நியமித்து உள்ளனர் இதில் பல மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது கண்டறியப் படும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending