Connect with us
Things to do for foreign travelers Things to do for foreign travelers

Corona

இந்தியாவிற்கு வருபவர்கள் செய்ய வேண்டியவை !

Published

on

இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வருவதன் காரணமாக ஒரு நாடு விட்டு நாடு செல்லும் பயணிகளை முழுவதுமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை ஏழு நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அந்த ஏழு நாட்களிலும் அவர்களை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர் இந்திய அரசு.

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் வைத்து முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மேலும் தற்போது கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் முன்பிருந்ததைவிட குறைக்கப்பட்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending