Connect with us
There will be no holiday in Tamil Nadu tomorrow There will be no holiday in Tamil Nadu tomorrow

News

தமிழகத்தில் நாளை விடுமுறை கிடையாது !

Published

on

ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நியாயவிலை கடைகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதையடுத்து கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில் ஜனவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.

நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் நியாயவிலை கடைகளில் இயக்கப்படும் என நுகர்வோர்பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

நாளை நியாய விலை கடை வேலை நாள் என்பதால் இதற்கு பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி நியாய விலை கடைைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending