Connect with us
There is no need for a complete curfew in India There is no need for a complete curfew in India

Corona

இந்தியாவில் முழு ஊரடங்கு தேவை இல்லை !

Published

on

இன்று சென்னை திருவான்மியூர் பகுதியில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது இதனைத் திறந்து வைக்க சுகாதாரத் துறை தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் சென்றிருந்தார்.

அப்போது அவர் கூறியது மருத்துவர்கள் நன்றாக செயற்படுகின்றனர் எனவும் தடுப்பூசிகள் வேகமாக மக்களுக்கு செலுத்தப்படுகிறது எனவும் மேலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் இந்தியாவின் முழு ஊரடங்கு போட தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த தோட்டத்தை திறந்து வைத்த இவர் மட்டுமின்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடியும் கலந்து கொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending