Connect with us
There is no jewelry loan discount at Cooperative Bank !!! There is no jewelry loan discount at Cooperative Bank !!!

News

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி இல்லை

Published

on

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஏராளமான பொதுமக்கள் நகை கடன் பெற்றிருந்த நிலையில் கூட்டுறவு சங்கம் நகை கடன் வாங்கிய ரூ 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்யக் கூடும் என எண்ணி சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வாங்கியுள்ளனர் இதனை அடுத்து கூட்டுறவு சங்கம் நகை கடன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் படி 45 லட்சம் பேரில் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என தெரிவித்துள்ளனர் அரசு ஊழியர்களுக்கும் நகை கடன் வாங்கியவர் அல்லது அவர்களது வீட்டில் உள்ளவர் யாராவது கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்தாலும் மற்றும் ஆதார் எண்ணை தவறாக வழங்கியிருந்தாலும் நகை கடன் இல்லை என தெரிய வந்துள்ளது இதனால் நகை கடன் தள்ளுபடி என எதிர்பார்த்து மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending