Connect with us
The thing the father did for the daughter The thing the father did for the daughter

News

மகளுக்காக தந்தை செய்த காரியம் !

Published

on

தந்தைக்கும் மகளுக்குமான அன்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தற்போது டுவிட்டரில் வைரல் ஆகி வரும் தந்தை மகளின் புகைப்படம் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் தந்தையும் மகளும் தலையை முட்டிக்கொண்டு நேருக்கு நேராக பார்ப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளது. மகளுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது அதனால் அந்தக் குழந்தையின் தலையில் தையல் அடையாளம் உள்ளது.

மகள் தான் மட்டும் தலையில் அடையாளத்தோடு இருப்பதை எண்ணி வருந்தாமல் இருப்பதற்காக தந்தையும் தனது தலையில் மகளைப் போன்று தையல் அடையாளம் இருப்பது போல தன் முடியை திருத்திக் கொண்டார்.

The thing the father did for the daughter
The thing the father did for the daughter

இந்த காட்சியை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம் தந்தையின் பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது காண்போரை வியப்படையச் செய்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending