Connect with us
The teacher undressing the school girl The teacher undressing the school girl

News

பள்ளி மாணவியின் ஆடைகளை களைந்த ஆசிரியர்

Published

on

கர்நாடகா மாநிலத்தில் கனங்கூர் கிராமப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவி கைபேசி எடுத்து‌ சென்றதால் சோதனை என்ற பெயரில்‌ வலுக்கட்டாயமாக மாணவியின் ஆடைகளை களைய செய்தார் தலைமை ஆசிரியர் சினேகலதா.


இதனால் அந்த மாணவி அதிர்ந்து போனார் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார் மிகவும் வருத்தம் அடைந்தார் எனவே தன் பெற்றோரிடம் சென்று தன் பள்ளியின் தலைமையாசிரியர் தன்னை வலுக்கட்டாயமாக கைபேசி சோதனை செய்வதற்கான தன் துணிகளை களையும் மாறு கூறினார் என்று மாணவி மிக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


மேலும் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்க ஆசிரியர் பணியில் இருந்து இடைகால நீக்கம் செய்யப்பட்டுள்ளார் மேலும் காவலர்கள் தீவிர விசாரணை செய்து இந்த சம்பவம் உண்மை தான் என விசாரணை முடிவில் தெரிய வந்தது.

இதனை அடுத்து தலைமையாசிரியர் சினேகலதாவிடம் இந்த சம்பவம் உண்மைதானா என கேட்டதற்கு அவரும் உண்மைதான் என ஒப்புக் கொண்டார் இதன் காரணமாக காவலர்கள் தலைமையாசிரியர் சினேகலதாவை போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending