Connect with us
The resignation shocked Virat Kohli fans The resignation shocked Virat Kohli fans

Cricket news

பதவி விலகினார் விராட்கோலி ரசிகர்கள் அதிர்ச்சி !

Published

on

கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி அவரது டுவிட்டரில் அதற்கான முழு விளக்கத்தையும் பதிவேற்றியுள்ளார் அதில் அவர் மிக உருக்கமாக கூறியுள்ளார்.

அவர் கூறியது நான் ஏழு வருடம் கடின உழைப்பை எனது அணிக்கு முழுமையாக கொடுத்துள்ளேன் நான் முழுமையாக எனது பணிக்காகவே நான் விளையாடிக் கொண்டு இதுவரை இருந்தேன்.

மேலும் என் திறமையை பார்த்து மகேந்திர சிங் தோனி அவர்கள் என்னை தேர்ந்தெடுப்பதற்காக அவருக்கு இந்த இடத்தில் நன்றி கூறுகிறேன் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

The resignation shocked Virat Kohli fans
The resignation shocked Virat Kohli fans

நான் என்னுடைய கடின உழைப்பை 100க்கு 120 சதவீதமாக நான் கொடுத்துள்ளேன் எனவும் கூறியுள்ளார் மேலும் என்னுடைய அணிக்கு நான் வாழ்த்துக்கள் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending