Connect with us
The reason for raising the marriage age of women The reason for raising the marriage age of women

News

பெண்களின் திருமண வயதை உயர்த்த காரணம் !

Published

on

பெண்களின் திருமண வயதை பதினெட்டில் இருந்து 21 ஆக உயர்த்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி தெளிவான விளக்கத்தை இன்று அளித்துள்ளார்.


பிரதமர் மோடி புதுச்சேரியில் தொழில் நிறுவன மையங்களை மற்றும் காமராஜர் மணி மண்டபத்தை காணொளி மூலமாக திறந்து வைக்கும் போது பெண்களின் திருமண வயது உயர்வு குறித்து பின்வருமாறு உரையாற்றியுள்ளார்.


பாரத நாட்டில் ஆணும் பெண்ணும் சமம் பெண்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்வதால் அவர்களால் பொருளாதார ரீதியாக குடும்பத்திற்கு உதவிட சூழல் ஏற்படுகிறது அது மட்டுமின்றி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த இயலவில்லை.

The reason for raising the marriage age of women
The reason for raising the marriage age of women


வருங்கால இளைஞர்கள் பல துறைகளில் சாதிப்பதற்காக பல வேலைவாய்ப்புகள் அமைப்பதற்காக பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending