Connect with us
The public in Tamil Nadu must cooperate The public in Tamil Nadu must cooperate

Corona

தமிழகத்தில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் !

Published

on

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் கொரோனா பரவால்ல அதிகரித்து வருவதால் இதனை உடனடியாக கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்குமாறு கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை பெறவும் வேண்டும் எனக் கூறினார்.

மருத்துவமனையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் மேலும் மக்கள் உடனடியாக இழுத்து அவனை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

The public in Tamil Nadu must cooperate
The public in Tamil Nadu must cooperate

மக்கள் வெளியில் செல்லும்பொழுது முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கவும் சனிடைசர் போன்ற கிருமிகளை கொல்லும் திரவத்தையும் பயன்படுத்துமாறு அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending