Connect with us
The Prime Minister is opening 11 colleges The Prime Minister is opening 11 colleges

News

11 கல்லூரிகளை திறந்து வைக்கிறார் பிரதமர் !

Published

on

திருவள்ளூர், திருப்பூர் ,நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல்,ராமநாதபுரம், போன்ற தமிழகத்தில் உள்ள 11மாவட்டங்களில்இன்று காணொளி மூலமாக மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார்.


ஏற்கனவே அறிவித்த அறிக்கையின் படி ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தர இருந்தார் ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவரது பிரயாணம் ரத்து செய்யப்பட்டது.

The Prime Minister is opening 11 colleges
The Prime Minister is opening 11 colleges

இதையடுத்து காணொளி மூலமாக 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவின் போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலமாக கலந்து கொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending