Connect with us
The person who went to visit Jallikattai was killed The person who went to visit Jallikattai was killed

News

ஜல்லிக்கட்டை பார்வையிட சென்றவர் உயிரிழப்பு !

Published

on

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து இடங்களிலும் ஜல்லிகட்டு வழக்கம்போல் சீரும் சிறப்புமாக செயல்பட்டுக் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 598 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன மேலும் இந்த காளைகளை அடக்குவதற்காக பலர் முயற்சி செய்தனர் அதில் சிலர் காயமடைந்தனர்.

மாடுபிடி வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் இதில் காயம் அடைந்தனர் மேலும் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தவர்கள் மட்டும் மாட்டின் உரிமையாளர்கள் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The person who went to visit Jallikattai was killed
The person who went to visit Jallikattai was killed

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இன்னும் சில இடங்களில் இதுபோன்று ஜல்லிக்கட்டு நடந்தது இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending