Connect with us
The Omicron game started in India The Omicron game started in India

Corona

இந்தியாவில் ஒமைக்ரான் ஆட்டம் தொடங்கியது !

Published

on

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரே நாளில் 3600 க்கும் மேல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது மேலும் தற்போது மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக மக்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி, கேரளா மற்றும் கர்நாடக ஆயினும் சில மாநிலங்களிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது தமிழகத்தில் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending