Connect with us
The new type of corona does not need to worry The new type of corona does not need to worry

Corona

புதிய வகை கொரோனா கவலை தேவையில்லை !

Published

on

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு சில நாட்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது குறைந்து கொண்டே வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குறைவான பாதிப்பானது சில நாட்களுக்கு முன் ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியது ஆனால் தற்போது 25 ஆயிரத்திற்கும் உள் குறைந்து விட்டது.

மேலும் புதிய வைரஸ் தொற்றை கண்டு மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை எனவும் மக்கள் அரசு கூறியுள்ள கட்டுப்பாட்டு வழிமுறைக ளை பின் பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

The new type of corona does not need to worry
The new type of corona does not need to worry

தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைவு எனவும் கேரளா எல்லை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே இன்னும் பாதிப்பு குறைய வில்லை எனவும் அவர் கூறினார் ‌

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending