Connect with us
The mother who killed her daughter to prove she was Pattini The mother who killed her daughter to prove she was Pattini

Crime News

தான் பத்தினி என நிரூபிக்க மகளை கொன்ற தாய் !

Published

on

திருவெற்றியூர் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயலட்சுமி இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றுள்ளார் தற்போது 3வது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து சில காலங்கள் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்துள்ளனர் திடீரென பத்மநாபன் ஜெயலட்சுமி மீது சந்தேகம் அடைந்து உள்ளார்.

மேலும் ஜெயலட்சுமி தனது இரண்டாவது கணவர் மூலம் பிறந்த 13 வயதான பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து சத்தியம் செய்துள்ளார் ஆனால் உடனடியாக தீப்பற்றி உடல் பாதி கருகியது.

The mother who killed her daughter to prove she was Pattini
The mother who killed her daughter to prove she was Pattini

அவரை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் தூக்கி சென்றனர் மேலும் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அழைத்துச் சென்றனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயலட்சுமி மற்றும் பத்மநாபன் இருவரையும் கைது செய்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending