Connect with us
The mega vaccination camp that was to take place tomorrow was canceled The mega vaccination camp that was to take place tomorrow was canceled

Corona

நாளை நடக்க இருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து !

Published

on

தமிழகத்தில் வாரம் தோறும் தொடர்ந்து நடைபெறும் தடுப்பூசி முகாம் இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் சீரும் சிறப்புமாக மக்களால் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு தடையாக தடுப்பூசி முகாம் வைக்க வேண்டாம் என தமிழகஅரசு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது இந்த தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The mega vaccination camp that was to take place tomorrow was canceled
The mega vaccination camp that was to take place tomorrow was canceled

மேலும் அனைத்து மக்களும் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்த மக்கள் கூடிய விரைவில் செலுத்த வேண்டும் எனவும் அரசு வலியுறுத்துகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending