Connect with us
The lamb is a baby born with a human face !!! The lamb is a baby born with a human face !!!

News

ஆட்டுக்கு மனித முகத்துடன் பிறந்த குட்டி குழந்தை !

Published

on

அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள கங்கர் எனப்படும் பகுதியில்நடந்த ஒரு சம்பவம் அந்தப் பகுதி மக்களை மட்டுமல்லாமல் இந்த உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


அஸ்ஸாம் மாநிலத்தில் சச்சார் மாவட்டத்திலுள்ள கங்கர் பகுதியில் ஆடு ஒன்று புதிதாக குட்டியை ஈன்றது இந்தக் குட்டி பார்ப்பதற்கு ஆட்டு குட்டி போன்று இல்லாமல் மனித முகத்தை போன்று உள்ளது ஆட்டுக் குட்டி மனிதனின் முகத் தோற்றத்துடன் இரண்டு கால்களுடனும் பிறந்துள்ளது.


இந்த ஆச்சரியமான ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் பலரும் அந்த கிராமத்திற்கு திரண்டு சென்று அந்த ஆட்டுக்குட்டியுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending